மே 1 மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 2 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் மூடப்படுகின்றன.....
பண்டிகைக்காலங்களில் விற்பனை ஆவது போன்று மதுபான விற்பனை....
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, மூன்று நாட்களில் ரூ.610 கோடிக்கு....
வார இறுதிநாட்களில் ரூ.20 முதல் 140 கோடி வரை மதுவிற்பனையாகும்
கோவை மாவட்டத்தில் மட்டும் தீபாவளி பண்டிகை யையொட்டி கடந்த 3 நாட்க ளில் சுமார் ரூ.40 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது. தீபாவளி பண்டிகை யையொட்டி மதுபான விற் பனைக்கு தமிழக முதல்வர் டாக்டர் பழனிசாமி இலக்கு நிர்ணயித்திருந்தார்.